திருவல்லிக்கேணி ஶ்ரீ பார்த்த சாரதி பெருமாள் திருக்கோலத்தில் ஆஞ்ஜநேயர் : பக்தர்கள் பரவசம்.

Ootyinfo
0 Min Read

ஊட்டி :

புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையை (04-10-2025)   முன்னிட்டு ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆஞ்ஜநேயர் கோவிலில், ஸ்ரீ ஆஞ்ஜநேய பெருமான் திருவல்லிக்கேணி ஶ்ரீ பார்த்த சாரதி ( வேங்கட கிருஷ்ணன் ) பெருமாள் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருக்கோலத்தை கண்டு,  மெய்சிலிர்த்து, “கோவிந்தா கோவிந்தா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சீதா ராம் ” என பாடிச் சென்றனர்.

அலங்காரத்தினை கோவில் அர்ச்சகர் ஸ்ரீ ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *