கண்கொள்ளா காட்சி!. ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர்.
ஊட்டி பழைய அக்ரஹாரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில், ஆவணி மாதம் ஶ்ரீ பாஞ்சராத்ர ஶ்ரீ ஜெயந்தி உற்சவத்தினை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்ஜநேய பெருமான் ஶ்ரீ வேணுகோபாலன் திருக்கோலத்தில் அருள் பாலித்து கொண்டுள்ளார்.
இந்த காட்சியினை கண்டு, பக்தர்கள் மெய்சிலிர்த்து செல்கின்றனர்.
படங்கள்:
நன்றி: ஹரிகிருஷ்ணா, ஆஞ்சநேயர் கோவில், பழைய அக்ரஹாரம், ஊட்டி.
Namaskaram to everyone Today, on the occasion of Sri Pancharatra Sri Jayanthi Utsavam in the month of Shravanam, Sri Anjaneya Perumaan is in the form of Sri Venugopalan Thirukkolam graced the Sri Aanjaneyar Temple Old Agraharam, The Nilgiris. Govinda Govindaaaaa 🙏🙏🙏🙏🙏Jai shree Ram Jai seetha Raam 🙏🙏🙏🙏🙏

